Friday, April 1, 2011

கிரிக்கெட்டும் மனிதவள மேம்பாடும்...

அமைதியாக கையாள்
ஆர்பாட்டம் தவிர்
இயன்றவரை போராடு
ஈசல் போல் சுறுசுறுப்பாய் இரு
உடல் உறுதி செய்
ஊடகங்களை கையாள கல்
எளிமையாக இரு
ஏளனம் எதிர் கொள்
ஐம்புலனாற்றல் பழகு
ஒட தெரிந்து கொள்
ஓடமல் இருக்கவும் தெரிந்து கொள்
ஓளடதம் தவிர்

No comments:

Post a Comment